சின்னத்திரையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் சன் டிவி இரண்டாம் இடத்தில் இருக்கும் விஜய் டிவியை விட நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் கதையை அனுமதி இல்லாமல் பெங்காலி மொழியில் ரிமேக் செய்து ஒளிபரப்பியதற்காக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு விகடன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.