ஒரே நேரத்தில் மாணவர்கள் 2 பட்டப்படிப்புகளை படிக்க அனுமதி புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை படிக்கலாம் – யுஜிசி