இலங்கை மக்களுக்கு உதவ திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி அறிவிப்பு – கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர்

0
64

ஈகைப் பண்பு நிறைந்த தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுகூடி உதவிடுவோம்! நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் அல்லலுறும் இலங்கை மக்களைக் காத்திடுவோம்! திமுக சார்பில் ரூ.1 கோடியும் – கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here