இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கும் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தற்போது விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்து இருக்கிறது.
பிகில் படத்தில் விஜய் பெண்களுக்கு ஊக்கம் அளிக்க பேசிய ஒரு வசனத்தை காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் காமெடியாக ரெடின் கின்ஸ்லே பேசுவது போல காட்சி இருக்கிறதாம்.
இந்த காட்சியை பார்த்த விஜய் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.